நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன்
நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசய்யா
1.
தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறர்
தாங்கி தாங்கி வழிநடத்தி மகிழ்கின்றர்
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே – நன்றி
2.
பெலவனம் நீக்கி தினம் காக்கின்றர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றர்
தீமையான அனைத்தையும்
நன்மையாக மாற்றுகிறர் – நன்றி
3.
கதறி அழுத நேரமெல்லாம் துக்கினர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றர்
கண்மணிபோல் காப்பவரே
கைவிடாமல் மேய்ப்பவரே – நன்றி
nandri nandri nandri endru thuthikkiren
nallavare um nanmaikalai ninaikkiren
nandri aiya nandri aiya – iyesayya
1.
dhakuthiyilla adimai ennai anaikkirar
thangki thangki vazhi nadaththi makizhkinrar
athisayangkal aayiram
anpare um karangkalile – nandri
2.
belavanam neekki thinam kakkinrar
perum perum kariyangkal seykinrar
dheemaiyana anaiththaiyum
nanmaiyaka matrrukirar – nandri
3.
kadhari azhudha neramellam thukkinar
karuviyaka payanpaduththi varukinrar
kanmanipol kabpavare
kaividamal meybpavare – nandri